strmuslim பற்றி

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.



 strmuslim.tk என்ற இணைய தளம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்ல்வதர்க்குரியது.



இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், சட்ட திட்டங்கள், ஆய்வுகள், கொள்கை அடிப்படையிலான விமர்சனங்கள், எம்மத்தியில் எழும் பலதரப்பட்ட மார்க்க கேள்விகளுக்கான பதில்கள், மார்க்க நூல்கள், கேள்வி பதில்கள், மார்க்க சொற்பொழிவுகள், விவாதங்கள் போன்றவை இந்த இணைய தளத்தில் இடம்பெறும்.

அல்-குர் ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ, இயக்கங்களோ முன்வைத்தால் அதை இந்த இணைய தளம் விமர்சனம் செய்யும்.அனால் தனி நபர்களையோ, இயக்கங்களையோ ஒருபோது விமர்சனம் செய்யாது.

இன்சாஹ் அல்லாஹ்!

இதில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் அல்-குர்ஆன் அல் ஹதீஸின் மூலமாக உங்கள் கருத்துக்கள் என்ற பகுதியில் சுட்டிக்காட்டவும்.

இந்த இணைய தளத்தை மேம்படுத்துவதர்க்கான உங்களது ஆலோசனைகளையும் வழங்கவும்.

இந்த இணைய தளத்தின் மூலமாக மக்கள் பலன் அடைவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். இன்சாஹ் அல்லாஹ்!!